பேச்சுவார்த்தை வெற்றிகரமாக முடிவடைந்தது | புகையிரத வேலை நிறுத்தம் நிறைவு

Date:

கோரிக்கை சிலவற்றை முன்வைத்து புகையிரத சாரதிகள் மற்றும் புகையிரத கட்டுப்பாட்டாளர்கள் நேற்று நள்ளிரவு முதல் முன்னெடுத்த பணி பகிஷ்கரிப்பை நிறைவுக்கு கொண்டு வந்துள்ளனர்.

அமைச்சர் காமினி லொகுகேயுடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தையை அடுத்து அவர்கள் இதனை நிறைவுக்கு கொண்டு வந்துள்ளனர்.

Popular

More like this
Related

மார்ச் 01 முதல் போதைப்பொருள் ஒழிப்பு வாரம்!

2026 மார்ச் 01 ஆம் திகதி ஆரம்பமாகும் வாரத்தை “போதைப்பொருள் ஒழிப்பு...

காலி குற்றவியல் பிரிவில் ஒப்படைக்கப்பட்ட ‘பொடி லெஸி’

இந்தியாவிலிருந்து அழைத்து வரப்பட்ட ‘பொடி லெஸி’ காலி குற்றவியல் பிரிவில் ஒப்படைக்கப்பட்டுள்ளார். பிணையில்...

‘டிட்வா’ சூறாவளியால் பாதிக்கப்பட்ட பல்கலைக்கழக மாணவர்களுக்கு நிவாரணம்!

கடந்த ஆண்டின் இறுதியில் நாட்டைத் தாக்கிய ‘திட்வா’ (Ditwa) சூறாவளியினால் பாதிக்கப்பட்ட...

நாட்டில் பெரும்பாலான பகுதிகளில் சீரான வானிலை நிலவக்கூடும்

நாட்டில் இன்று (27) பெரும்பாலான பகுதிகளில் சீரான வானிலை நிலவக்கூடும் என...