சச்சித்ர சேனநாயக்கவின் முன் பிணை விண்ணப்பம் நிராகரிப்பு

Date:

எல்.பி.எல் டி -20 ஆட்ட நிர்ணய குற்றச்சாட்டுகள் தொடர்பாக தான் கைது செய்யப்படுவதைத் தடுக்கும் முகமாக கிரிக்கெட் வீரர் சச்சித்ர சேனநாயக்க தாக்கல் செய்த முன் பிணை விண்ணப்பத்தை கொழும்பு நீதவான் நீதிமன்றம் நிராகரித்தது.

Popular

More like this
Related

சில மாவட்டங்களில் அவ்வப்போது மழை பெய்யக்கூடும்

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும், கண்டி, நுவரெலியா, காலி மற்றும்...

மோட்டார் வாகன திணைக்களத்துக்கு புதிய ஆணையாளர் நாயகம்

மோட்டார் வாகன திணைக்களத்தின் புதிய ஆணையாளர் நாயகமாக ஓய்வுப்பெற்ற எயார் மார்ஷல்...

சுரேஷ் சலேவுக்கு மேலும் 90 நாட்கள் தடுப்புக்காவல் உத்தரவு!

அரச புலனாய்வுச் சேவையின் (SIS) முன்னாள் பணிப்பாளர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல்...

திட்வா புயல் காரணமாக சேதமடைந்த 14 பாலங்களை புனரமைக்க அமைச்சரவை அனுமதி

திட்வா புயல் காரணமாக சேதமடைந்த 14 பாலங்களை புனரமைப்பதற்கு அமைச்சரவை அனுமதி...