துபாயின் துணை ஆட்சியாளரும் ஐக்கிய அரபு அமீரகத்தின் (UAE) நிதியமைச்சருமான ஷேக் ஹம்தான் பின் ரஷீத் அல் மக்தூம் காலமானார். அவர் தனது 75 வயதில் இன்று காலமானார்.
அவருக்கு சில மாதங்களாக உடல்நிலையில் மாற்றம் இப்படி இருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. இருப்பினும் மரணத்திற்கான காரணம் தெரிவிக்கப்படவில்லை.