200 எம்.பிக்களுக்கு செலுத்தப்பட்டது கொரோனா தடுப்பூசி

Date:

இலங்கையில் கொவிட் தடுப்பூசியை இதுவரை 200 நாடாளுமன்ற உறுப்பினர்கள் பெற்றுக் கொண்டுள்ளதாக நாடாளுமன்ற வட்டார தகவல்கள் தெரிவித்தன.

அத்துடன் 40 முன்னாள் எம்.பிக்களும் இந்த தடுப்பூசியை பெற்றுக் கொண்டுள்ளனர்.நாடாளுமன்ற பணியாளர்கள் 800 பேரும் தடுப்பூசியை பெற்றுள்ளனர்.

எனினும் பொதுமக்களுக்கு முன்னுரிமை அளிக்கவேண்டுமெனத் தெரிவித்து சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் தடுப்பூசியை ஏற்ற மறுத்து வருகின்றனர்.

இதேவேளை சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி உட்பட எட்டு எம்பிகளுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

கொழும்பில் நாளை இடம்பெறவுள்ள ‘அல் அகீதா அஸ் – ஸஹீஹா’ நூல் வெளியீட்டு மாநாடு!

இலங்கையிலுள்ள பிரபல இஸ்லாமிய மார்க்க அறிஞர்களில் ஒருவரான அல்-ஆலிம் சி.ஐ.எம். அஸ்மீர்...

முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவிற்கு மரண தண்டனை!

முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவுக்கு மரண தண்டனை விதித்து...

இன்று நடைபெறுகின்ற புத்தளம் பெரிய பள்ளிவாசல் தர்ம கர்த்தா சபை நியமனம் தொடர்பில் முறைப்பாடு

(குறிப்பு: புத்தளம் பெரிய பள்ளிவாசலுடைய நிர்வாக சபை தெரிவு இன்று மாலையில்...

இளைஞர்கள் மத்தியில் அதிகரிக்கும் வீதி விபத்துக்கள்: பொலிஸார் எச்சரிக்கை!

அதிவேகம் மற்றும் கவனயீனமாக வாகனம் ஓட்டுதல் தொடர்பான விபத்துகளின் எண்ணிக்கை அதிகரித்து...