மன்னார் மாவட்டத்தில் மின்சாரம் வழமைக்கு திரும்பியது

Date:

வட மாகாணம் முழுவதும் இன்று திங்கட்கிழமை இரவு 7 மணி முதல் திடீர் மின் தடங்கள் ஏற்பட்டது.எனினும் மன்னார் தீவு பகுதியில் மின் தடங்கல் ஏற்படவில்லை.
நேற்று இரவு 7 மணியளவில் மன்னார் பெருநிலப்பரப்பில் மின் தடங்கல் ஏற்பட்டு இருந்தது.எனினும் இரவு 8 மணியளவில் மன்னார் பெருநிலப்பரப்பில்  மின்சாரம் வழமைக்கு திரும்பியது.
 இந்த நிலையில் மன்னார் மாவட்டம் முழுமையாக வழமைக்கு திரும்பியது
இன்று வட மாகணம் முழுவதும் மின்சாரம் தடைப்பட்டுள்ளதனால் மக்கள் பெரும் சிரமத்தினை எதிர்கொண்டுள்ளனர்.
 வடக்கில்  மன்னார் மாவட்டத்தை தவிர ஏனைய மாவட்டங்கள் முழுவதுமாக ஒரே நேரம் மின்சார தடை ஏற்பட்டிருப்பதற்கு தொழிநுட்ப கோளாறாக இருக்கலாம் என  சந்தேகிக்கப்படுகின்றது.
மன்னார் நிருபர்

Popular

More like this
Related

வித்தியா கொலை; மேன்முறையீட்டு மனு மீதான விசாரணை நிறைவு

2015ஆம் ஆண்டு பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய யாழ்ப்பாணப் பாடசாலை மாணவி சிவலோகநாதன்...

3ஆம் தவணைக்கான முதல் கட்டம் நாளையுடன் நிறைவு.

அரசாங்க மற்றும் அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் பாடசாலைகளின் மூன்றாம் தவணையின் முதல்...

வெலிகம பிரதேச சபைக்கு புதிய தலைவரை நியமிப்பதற்கான தேர்தல் நவம்பர் 28!

வெலிகம பிரதேச சபையின் புதிய தலைவரைத் தேர்ந்தெடுக்கும் நடவடிக்கை எதிர்வரும் நவம்பர்...

‘தேசிய தொழுநோய் மாநாடு’ ஜனாதிபதியின் தலைமையில் ஆரம்பம்!

நாட்டிலிருந்து தொழுநோயை ஒழிக்கும் பயணத்தில் ஒரு முக்கிய மைல்கல்லைக் குறிக்கும் வகையில்,...