வடகிழக்கு இஸ்ரேலில் இடம்பெற்ற மதவழிபாட்டு விழாவில் ஏற்பட்ட சனநெருக்கடியில் 38 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் , பலர் காயமடைந்துள்ளதாக இஸ்ரேலின் ஹாரெட்ஸ் செய்திப் பிரிவு தெரிவித்துள்ளது.
இது ஒரு கடுமையான பேரழிவாகும் என பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தனது அனுதாபத்தை தெரிவித்துள்ளார்.