புகையிரத திணைக்களம் வௌியிட்டுள்ள அறிவிப்பு

Date:

நேற்று நள்ளிரவு முதல் மறு அறிவித்தல் வரை, கனேவத்த புகையிரத நிலையத்தில் எந்தவொரு புகையிரதமும் நிறுத்தப்பட மாட்டாது என புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது.

அறிக்கை ஒன்றை வௌியிட்டு புகையிரத திணைக்களம் இதனை தெரிவித்துள்ளது.

புகையிரத நிலையத்திற்கு அருகாமையில் உள்ள ஐந்து கிராமங்கள் தனிமைப் படுத்தப்பட்டிருக்கும் காரணத்தினாலேயே இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக புகையிரத திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது

Popular

More like this
Related

வெனிசுவேலாவின் பதில் ஜனாதிபதி நான்தான்: டிரம்ப் அதிரடி.

வெனிசுவேலா நாட்டின் பதில் ஜனாதிபதி தான்தான் என்பதை வெளிப்படுத்தும் விதமாக அமெரிக்க...

சத்தியாக்கிரக போராட்டத்தை ஆரம்பித்தார் முன்னாள் அமைச்சர் விமல்.

கல்வி அமைச்சர் ஹரிணி அமரசூர்யவுக்கு எதிராக முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்ச...

சீன வெளிவிவகார அமைச்சர் இலங்கை வருகை

சீன வெளிவிவகார அமைச்சர் வொன்க் ஈ இலங்கைக்கு ஒரு நாள் விஜயமாக...