அநுராதபுரம் கல்வி வலயத்திற்கு உட்பட்ட 13 பாடசாலைகளை மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
ஏப்ரல் மாதம் 30 ஆம் திகதி வரை இவ்வாறு பாடசாலைகளை மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
கொரோனா வைரஸ் (கொவிட் 19) பரவல் காரணமாக இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக வடமத்திய மாகாண ஆளுனர் தெரிவித்துள்ளார்.