அரச வெசாக் தின நிகழ்வை யாழ்ப்பாணத்தில் நடத்துவதற்கான ஆரம்பகட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக கண்டியில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் இராணுவதளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா இதனை தெரிவித்திருந்தார்.
அரச வெசாக் தின நிகழ்வை முன்னிட்டு நாட்டின் ஏனைய பகுதிகளிலும் வெசாக் நிகழ்வுகளை முன்னெடுப்பதாகவும் ,
எவ்வாறாயினும் அதற்கு இன்னும் காலம் இருப்பதாகவும், புத்தாண்டு காலத்தை கொண்டாடியதன் பிரதிபலனை மே மாத முதல் பகுதியில் அறிந்து கொள்ள முடியும் எனவும் அவர் குறிப்பிட்டார்.