மேல் மற்றும் வடமேல் மாகாணங்களில் உள்ள சகல பாடசாலைகள் மற்றும் முன்பள்ளிகளை எதிர்வரும் 30ஆம் திகதி வரை தற்காலிகமாக மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் பரவல் காரணமாகவே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல் பீரிஸ் தெரிவித்துள்ளார்.