உலகின் மிகப்பெரிய விமான நிறுவனம் என்ற கௌரவத்தை மீண்டும் தக்க வைத்துக் கொண்டது கத்தார் ஏர்வேஸ்

Date:

கத்தார் ஏர்வேஸில் பயணிகளுக்கு கிடைக்கக்கூடிய இருக்கை கிலோமீட்டர்(ASK) ஆகியவற்றின் அடிப்படையில் உலகின் மிகப்பெரிய விமான நிறுவனம் என்ற தனது கவுரவத்தை ஏர்வேஸ் மீண்டும் தக்க வைத்துக் கொண்டுள்ளது.

இது அதிகாரப்பூர்வ விமான வழிகாட்டி(OAG) தரவுத்தளத்தை அடிப்படையாகக் கொண்டு வெளியிட்டுள்ளது. கத்தார் ஏர்வேஸ் உலகெங்கிலும் உள்ள 130-க்கும் மேற்பட்ட நகரங்களுக்கு வாரத்திற்கு 1,000 க்கும் மேற்பட்ட விமானங்களை இயக்குகிறது.

மார்ச் 2021-இல், கத்தார் ஏர்வேஸின் கிடைக்கக்கூடிய இருக்கை கிலோமீட்டர்கள் 2.6 பில்லியனாக இருந்தன. அதுபோல் மற்ற எந்தவொரு விமான நிறுவனங்களும் வழங்காத வகையில் பயணிகளுக்கு அதிகமான இணைப்பு(Connectivity Servers) சேவைகளையும் கத்தார் ஏர்வேஸ் வழங்குகிறது என்பது கூடுதல் சிறப்பாகும்.

Popular

More like this
Related

நாமல் உலமா சபைக்கு விஜயம்: ஜனாஸா எரிப்பு உள்ளிட்ட முஸ்லிம் சமூகத்தின் பிரச்சினைகளை சுட்டிக் காட்டிய ACJU

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான  நாமல் ராஜபக்ச,...

நவீன சவால்களுக்கு மத்தியில் இளைஞர்கள்: ஓர் இஸ்லாமிய கண்ணோட்டம்!

-(மௌலவி M.I. அன்வர் (ஸலபி)  (நன்றி: நவயுகம் இணையத்தளம்) ஆகஸ்ட் 12 ஆம் திகதி...

பிரியந்த வீரசூரியவை பொலிஸ் மா அதிபராக நியமிக்க அரசியலமைப்பு பேரவை அங்கீகாரம்!

நாட்டின் 37ஆவது பொலிஸ்மா அதிபராக பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த...