மாவனெல்லை உயன்வத்தையைச் சேர்ந்த முஹம்மத் ஹுசைன் துருக்கியின் அங்காரா பல்கலைக்கழகத்தில் (PHD in Islamic History) இஸ்லாமிய வரலாறு பாடநெறியில் கலாநிதி பட்டத்தை பெற்றுள்ளார்.
“தன்னுடைய வெற்றிக்குப் பின்னால் இருந்த அனைத்து விரிவுரையாளர்களுக்கும் தனது நன்றியை மகிழ்வுடன் தெரிவிப்பதாக” தன்னுடைய முகநூல் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.