சற்று முன் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன் கைது
இன்று அதிகாலை 1.30 மணி முதல் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் அவரது வீடு முற்றுகையிடப்பட்டது, பின்னர் சற்று முன் அவரும் அவரது சகோதரர் ரியாஜ் பதியுதீனும் கைது செய்யப்பட்டுள்ளதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஊடகப்பிரிவு செய்தி வெளியிட்டுள்ளது.
காணொளி👇