நாடு முழுவதும் நேற்று நடைமுறைப்படுத்தப்பட்ட விசேட சோதனை நடவடிக்கைகளின் போது தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய 177 பேர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.
தற்போதைய சூழ்நிலையில் தொடர்ந்தும் கண்காணிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்க வேண்டியுள்ளதாக காவல்துறை பேச்சாளர் பிரதி காவல்துறை மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.