திருகோணமல கல்வி வலயத்திற்குட்பட்ட அனைத்து பாடசாலைகளும் மறு அறிவித்தல் வரையில் மூடப்பட்டிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கோவிட் நோய்த் தொற்று பரவுகையை தடுக்கும் நோக்கில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கிழக்கு மாகாண ஆளுனர் அனுராதா யம்பத்தினால் இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.
இருந்த போதிலும் திருகோணமலை நகர்ப்புற பகுதிகள் இவ்வாறு இன்று (27)காட்சியளித்தன.
மக்களின் நடமாட்டம் குறைவாகவுள்ளது இதே வேலை பூம்புகார் கிராம சேவகர் பிரிவும் முடக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.கொவிட்19 தாக்கம் மூன்றாம் கட்டமாக வீரியம் கொண்டுள்ளதால் இவ்வாறான பாதுகாப்பு நடவடிக்கைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.