நாடு முழுவதும் பயணக் கட்டுப்பாடுகள் நடைமுறைப்படுத்தப்படும் | சுகாதாரத் துறை எச்சரிக்கை!

Date:

மக்கள் கொவிட் கட்டுப்பாட்டு வழிகாட்டுதல்களுக்கு ஒத்துழைப்பு வழங்கவில்லையெனில் , நாடு முழுவதும் பயணக் கட்டுப்பாடுகள் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என சுகாதாரத் துறையால் பரிந்துரைக்கப்படுவதாக பொது சுகாதார சேவைகளின் துணை பணிப்பாளர் டாக்டர் எஸ். எம். அர்னால்ட் எச்சரித்துள்ளார்.

மேலும் வெளிநாட்டிலிருந்து நாட்டிற்கு வருகின்ற நபர்களுக்கான தனிமைப்படுத்தப்பட்ட காலத்தை நீடிக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் ,
வெளிநாட்டிலிருந்து வந்த கொவிட்டால் பாதிக்கப்பட்டவர்களை அடையாளம் காண இது உதவும் என்றும் அவர் தெரிவித்தார்.

“வெளிநாட்டவருக்கான தனிமைப்படுத்தப்பட்ட காலம் எதிர்காலத்தில் அதிகரிப்பதாகவும் நாங்கள் இப்போது அதற்கான நடவடிக்கைகளை ஆரம்பித்திருக்கின்றோம் ” என பொது சுகாதார சேவைகளின் துணை இயக்குநர் டாக்டர் எஸ். எம். அர்னால்ட் தெரிவித்தார்.

Popular

More like this
Related

– வடக்கு, கிழக்கு, ஊவா, வடமத்தியில் பிற்பகலில் மழை

இன்றையதினம் (05) நாட்டின் மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும்...

களுத்துறையில் சில பகுதிகளுக்கு 12 மணிநேர நீர்வெட்டு

களுத்துறை மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு நாளை (05) 12 மணிநேர நீர்வெட்டு...

மட்டக்களப்பில் நடைபெற்ற முஸ்லிம் காங்கிரஸ் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான வதிவிட செயலமர்வு!

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான வதிவிட செயலமர்வு மட்டக்களப்பு,...