ஈழத்தின் மூத்த கவிஞர் தாமரைத்தீவான் எமுதிய ” முருகியம்” கவிதை இலக்கியம் நூல் வெளியீட்டு விழா 24-04-2021 சனிக்கிழமை மாலை 5.00 மணிக்கு திருகோணமலை – கிருஸ்ணபுரத்தில் இலக்கிய ஆர்வலர் ந . முருகானந்தம் தலைமையில் இடம் பெற்றது.
முருகானந்தம் தலைமையரை வழங்குவதையும், நூலின் முதல் பிரதிகளை கவிஞர். மைக்கல் கொலின் மூத்த கவிஞர் கெளரிதாசனுக்கும், இலக்ய ஆர்வலர் ந. முருகானந்தனுக்கும் வழங்கி வெளியீட்டு வைப்பதையும், நூலாசிரியர் தாமரைத்தீவான் கவிஞர். மைக்கல் கொலின், ஊடகவியலாளர் அ . அச்சுதன் ஆகியோருக்கு நூலினை வழங்குவதையும், நூல் ஆசிரியர் உரையாற்றுவதையும் படங்களில் காணலாம்.

(ஹஸ்பர் ஏ ஹலீம் )