சவூதி அரேபியாவின் இரண்டு புனித மஸ்ஜித்ககளின் பொது விவகாரங்களுக்கான பொறுப்பதிகாரிகள் புனித ரமழான் மாதத்தின் ஆரம்பத்திலிருந்து ரமழான் பத்து வரை மக்காவில் 1,500,000 வழிபாட்டாளர்கள் உம்ரா கடமையில் ஈடுபட அனுமதிவழங்கியிருந்தனர்.
சுகாதார வழிகாட்டல்களைப் பின்பற்றியதாகவே உம்ரா கடமையை மேற்கொண்டதாகவும், யாத்திரிகர்களுக்கான பணிகளை மேற்கொள்வதற்காக மஸ்ஜித் நிர்வாகிகள் இயங்கி வந்ததாக ஒசாமா அல் ஹுசைன் தெரிவித்தார்.