ஹய்போரஸ்ட் நோக்கி சென்ற பஸ் மாவுடுகலையில் விபத்து! | 30 பேர் காயம்!

Date:

இராகலை பொலிஸ் பிரிவிவிற்குட்பட்ட மாவுடுகலை பகுதியில் பஸ் ஒன்று 29/04/2021 வியாழக்கிழமை பாதையை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியதில் 30 பயணிகள் காயமடைந்துள்ளனர்.

இராகலையில் இருந்து ஹைபொரஸ்ட் நோக்கி சென்ற பேரூந்தே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளாது.விபத்துக்குள்ளான பேரூந்தில் பயணித்த பயணிகள் காயமுற்ற நிலையில் ஹைபொரஸ்ட் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதோடு ஐவர் அவசர சிகிச்சைக்காக நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதோடு மேலதிக விசாரணைகளை இராகலை பொலிசார் முன்னெடுத்து வருகின்றனர்.

Popular

More like this
Related

உலக அமைதிக்காக விசேட துஆப் பிரார்த்தனை: அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா வேண்டுகோள்!

புனித ரமழான் மாதத்தில் உலகெங்கும், குறிப்பாக மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவி...

எரிபொருளை முறையற்ற வகையில் களஞ்சியப்படுத்தினால் கடும் நடவடிக்கை

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடியான நிலைமையைக் காரணமாகக் கொண்டு,...

ஈரான் உச்ச தலைவர் ஆயத்துல்லா அலி கமேனி உயிரிழந்ததாக அந்நாட்டு அரசு ஊடகம் உறுதிப்படுத்தியது.

ஈரான் தலைமை மதகுரு அயதுல்லா கமேனி உயிரிழந்ததாக உள்ளூர் செய்தி ஊடகம்...

சவூதி வாழ் இலங்கையர்களுக்கு இலங்கை தூதரகம் அவசர எச்சரிக்கை!

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தற்போது நிலவி வரும் அசாதாரண பாதுகாப்பு சூழ்நிலையை...