11 அமைப்புக்களுக்கு தடை !

Date:

அடிப்படைவாத செயற்பாடுகளுடன் தொடர்புடைய 11 இஸ்லாமிய அமைப்புக்களை தடை செய்ய சட்டமா அதிபர் தப்புல டி லிவேரா அனுமதி வழங்கியுள்ளார்.

சட்டமா அதிபரின் ஒருங்கிணைப்பு அதிகாரி அரச சட்டத்தரணி நிஷாரா ஜயரத்ன இதனை தெரிவித்தார்.

குறித்த அமைப்புக்கள் கீழே……

1. ஐக்கிய தவ்ஹீத் ஜமாஅத்
2.சிலோன் தவ்ஹீத் ஜமாஅத்
3. ஶ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத்
4. அகில இலங்கை தவ்ஹீத் ஜமாஅத்
5. ஜமியதுல் அன்சாரி சுன்னத்துல் மொஹொமதியா
6. தாருல் அதர் @ ஜாமிஉல் அதர்
7. இலங்கை இஸ்லாமிய மாணவர் சங்கம்
8. ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பு
9. AL-Qaeda அமைப்பு
10. Save the pearls அமைப்பு
11. Super Muslim அமைப்பு

Popular

More like this
Related

ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் இணைந்து தாக்குதல்

ஜெனீவாவில் நடைபெற்ற ஈரான் - அமெரிக்கா இடையிலான அணுசக்திப் பேச்சுவார்த்தைகள் எவ்வித...

நாட்டை வந்தடைந்த லாஃப்ஸ் எரிவாயு கப்பல்

லாஃப்ஸ் எரிவாயு நிறுவனத்தினால் இறக்குமதி செய்யப்பட்ட எரிவாயுத் தொகுதியை ஏற்றிய கப்பல்...

ஈரான் மீது இஸ்ரேல் அதிரடித் தாக்குதல் – தெஹ்ரானில் அதிரும் குண்டுவெடிப்புகள்!

மத்திய கிழக்கில் போர் பதற்றம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், இன்று ஈரான்...

வரலாற்றுச் சிறப்புமிக்க அங்காரா மஸ்ஜிதில் ஜும்ஆ உரை நிகழ்த்திய இலங்கை மாணவர்!

இலங்கையைச் சேர்ந்த மாணவர் Fathhy Yakan Nagoor Gafoordeen துருக்கியின் தலைநகர்...