21ம் திகதி கத்தோலிக்க பாடசாலைகளுக்கு விடுமுறை | தாக்குதலில் உயிரிழந்தோரை நினைவுகூர்ந்து 2 நிமிடங்கள் மௌன அஞ்சலி

Date:

ஈஸ்டர் தாக்குதலில் உயிரிழந்தோரை நினைவுகூர்ந்து, எதிர்வரும் 21ம் திகதி முற்பகல் 8.45 மணி முதல் 2 நிமிடங்கள், மௌன அஞ்சலி செலுத்துமாறு கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை கோரிக்கை விடுத்துள்ளார்.

இதேவேளை, ஏப்ரல் 21ம் திகதி, இலங்கை கத்தோலிக்க சபைக்கு சொந்தமான அனைத்து கத்தோலிக்க பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்குமாறும் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை கூறியுள்ளார்

Popular

More like this
Related

சத்தியாக்கிரக போராட்டத்தை ஆரம்பித்தார் முன்னாள் அமைச்சர் விமல்.

கல்வி அமைச்சர் ஹரிணி அமரசூர்யவுக்கு எதிராக முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்ச...

சீன வெளிவிவகார அமைச்சர் இலங்கை வருகை

சீன வெளிவிவகார அமைச்சர் வொன்க் ஈ இலங்கைக்கு ஒரு நாள் விஜயமாக...

புத்தளம் – கொழும்பு வீதியில் கோர விபத்து : மூவர் உயிரிழப்பு!

புத்தளம் – கொழும்பு பிரதான வீதியின் முந்தலம் – நவதன்குளம்  பகுதியில் இன்று...