Muslim Aid Sri Lanka இன் “Feed The Fasting” திட்டத்தின் உலர் உணவு வினியோகம்

Date:

திருகோணமலை மாவட்டத்தில் புல்மோட்டை மற்றும் நாமல்வத்த கிராமங்களில் ஏப்ரல் 15 ஆம் திகதி உலர் உணவுப் பொதிகள் வழங்கிவைக்கப்பட்டது.

Muslim Aid  இந்த ரமழானில் குறைந்தது 5000 குடும்பங்களை சென்றடையவும், ஒரு மாத நோன்பு காலம் நீடிக்கும் வரை குடும்பங்களுக்கு உணவுப் பொதிகளை வழங்க திட்டமிட்டுள்ளது. “Feed The Fasting” என்ற திட்டத்தின் மூலம் Muslim Aid இலங்கை நாட்டில் வறுமையினால் மிகவும் பாதிக்கப்பட்ட சில குடும்பங்களின் உணவு பாதுகாப்பை உறுதி செய்ய முயற்சிக்கிறது.
Muslim aid Sri Lanka சர்வதேச அங்கீகாரம் பெற்ற தொண்டு நிறுவனம் என்பது குறுப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

பொத்துவில் பாடசாலைக்கு பாகிஸ்தான் தூதுவர் விஜயம்: மாணவர்களுக்கு உபகரணங்கள் வழங்கி வைப்பு!

இலங்கைக்கான பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) டொக்டர் நய்யார் நசீர்...

கனமழையால் 35 இடங்களில் நிலச்சரிவு : 6 மாவட்டங்களுக்கு ‘சிவப்பு எச்சரிக்கை’!

நாட்டில் நிலவும் பலத்த மழைவீழ்ச்சி காரணமாக இதுவரை சுமார் 35 சிறிய...

முஸ்லிம் காங்கிரஸின் புதிய தேசியப் பட்டியல் எம்.பி.யாக ஹபீப் றிபான் நியமனம்!

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்காக ஓட்டமாவடியைச்...

ஊடகவியலாளர் தரிந்து ஜயவர்தனவின் ‘அம்புலுவாவ: ஆதிக்கத்தை வென்ற சுயாதீனம்’ நூல் வெளியீடு செப்டம்பர் 23 இல்!

"அம்புலுவாவ: ஆதிக்கத்தை வென்ற சுயாதீனம்" (අම්බුළුවාව - පර ආධිපත්‍යය පැරදවූ...