இந்தோனேஷியாவில் வரலாறு காணாத வெள்ளம் | 7 கிராமங்கள் தண்ணீரில் மூழ்கியது | 50 பேர் பலி

Date:

இந்தோனேஷியாவில் நிலச்சரிவு மற்றும் வரலாறு காணாத கனமழையால் 50 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

கிழக்கு பிளோர்ஸ் தீவு பகுதியில் ஈஸ்டர் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு கொண்டு இருந்த மக்களுக்கு பேரதிர்ச்சியாக நகரம் முழுவதையும் வெள்ள நீர் சூழ்ந்தது. கட்டுக்கடங்காமல் சூழ்ந்த வெள்ள நீரால் சுமார் 7 கிராமங்கள் நீரில் மூழ்கி, பாலம் மற்றும் சாலைகள் அடித்து செல்லப்பட்டது.

வீடுகள் அனைத்தும் தண்ணீரில் மூழ்கிய நிலையில் அங்கு தற்போது வரை 50 பேர் உயிரிழந்து உள்ளதாகவும், காணாமல் போன 27 பேரை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருவதாக மீட்பு குழு அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

Popular

More like this
Related

நாட்டின் சில பகுதிகளில் கன மழைக்கு வாய்ப்பு

களுத்துறை, இரத்தினபுரி, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் பிற்பகல் 2.00 மணிக்குப்...

பாடசாலை மாணவர்களுக்கான காலணி வவுச்சர்களின் செல்லுபடி காலம் நீடிப்பு!

2026 ஆம் ஆண்டிற்காகத் தெரிவு செய்யப்பட்ட பாடசாலை மாணவர்கள், பிரிவெனாக்களில் கல்வி...

பொடி லெசியை தடுப்புக்காவலில் வைத்து விசாரணை செய்ய அனுமதி!

இந்தியாவில் கைது செய்யப்பட்டு இன்று (27) அதிகாலை இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட...

மார்ச் 01 முதல் போதைப்பொருள் ஒழிப்பு வாரம்!

2026 மார்ச் 01 ஆம் திகதி ஆரம்பமாகும் வாரத்தை “போதைப்பொருள் ஒழிப்பு...