மத்திய வங்கி பிணை முறி மோசடி தொடர்பான வழக்கை, அதன் பிரதிவாதிகளாக பெயரிடப்பட்டுள்ள மத்திய வங்கி முன்னாள் ஆளுநர் அர்ஜுன் மகேந்திரன் மற்றும் ஜி.பஞ்சீஹேவா ஆகியோரின்றி தொடர்ந்தும் முன்னெடுத்து செல்ல கொழும்பு மூவரடங்கிய விசேட மேல் நீதிமன்றம் இன்று (29) அனுமதி வழங்கப்பட்டுள்ளது.