உடன் அமுலுக்கு வரும் வகையில் மேலும் சில பகுதிகள் முடக்கம்

Date:

நாட்டில் மேலும் 8 கிராம சேவகர் பிரிவுகள் உடன் அமுலாகும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இதன்படி உடன் அமுலாகும் வகையில் தனிமைப்படுத்தப்பட்ட கிராம சேவகர் பிரிவுகளாவன;

நுவரெலியா மாவட்டம் – ஹங்குராங்கெத்த பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ரத்மட்டிய கிராம சேவகர் பிரிவு

களுத்துறை மாவட்டம் – பாணந்துறை தெற்கு பொலிஸ் அதிகாரப் பிரிவுக்குட்பட்ட நாரம்பிட்டிய, பின்வத்த மேற்கு கிராம சேவகர் பிரிவுகளும், பண்டாரகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பண்டாரகம கிழக்கு கிராம சேவகர் பிரிவு

கொழும்பு மாவட்டம் – பாதுக்க பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உக்கல கிராம சேவகர் பிரிவு

மட்டக்களப்பு மாவட்டம் – திஸ்ஸவீரசிங்கம் சதுக்கம் கிராம சேவகர் பிரிவு

கம்பஹா மாவட்டம் – வத்தளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அல்விஸ் வத்த பகுதி கிராம சேவகர் பிரிவு

Popular

More like this
Related

உயிர்த்த ஞாயிறு வழக்கின் தீர்ப்பு நாளை

உயர் நீதிமன்றின் மூவரடங்கிய விசேட நீதிபதி குழாம் முன்னிலையில் நாளைய தினம்...

2 ஆண்டுகளை நிறைவு செய்தது ஜனாதிபதி அனுரவின் ஆட்சி!

ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தலைமையிலான அரசாங்கம் பதவியேற்று இன்றுடன் (21)...

நாட்டின் பல மாவட்டங்களுக்குப் மண்சரிவு எச்சரிக்கை

நாட்டின் பல மாவட்டங்களுக்குப் புதுப்பிக்கப்பட்ட மண்சரிவு தொடர்பான முன்னெச்சரிக்கை அறிவிப்பை தேசிய...

நாட்டின் சில பகுதிகளில் 100 மி.மீ. அளவான பலத்த மழை

வங்காள விரிகுடாவில் அந்தமான் கடற்பரப்புகளுக்கு மேலாக உருவாகிய குறைந்த அழுத்தப் பிரதேசம்...