25 நிமிடங்களில், இஸ்ரேலிய படைகள் காசா பகுதியில் 122 வெடிகுண்டுகளை ஏவியுள்ளது.
இத்தாக்குதல் ஹமாஸின் சுரங்கப்பாதைகளின் வலையமைப்பை குறிவைத்தே தாக்கப்பட்டுள்ளது.
மேலும் இத்தாக்குதலில் இதுவரை 220 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
இதற்கமைய, பாலஸ்தீனிய வெளியுறவு அமைச்சர் ரியாத் அல் – மாலிகி இது மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள் என சர்வதேச போர்க்குற்றத்திற்கு ஒரு கடிதத்தை அனுப்பியுள்ளார்.