சட்டமா அதிபர் திணைக்கள நூலகத்தின் பெயர் பலகை நீக்கம்!

Date:

சட்டமா அதிபர் திணைக்களத்தில் அண்மையில் திறக்கப்பட்ட ஸ்மார்ட் நூலகத்தின் பெயர் பலகை நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த பெயர் பலகையில் தமிழ் மொழி உள்ளடக்கப்படாத காரணத்தினால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக சட்டமா அதிபரின் ஒருங்கிணைப்பாளர் அரச சட்டத்தரணி நிஷாரா ஜயரத்ன தெரிவித்துள்ளார்.

புதிய பெயர் பலகை ஒன்றை எதிர்காலத்தில் வைக்கவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகள் அதிகரிப்பு

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் இன்று (21) நள்ளிரவு 12.00 மணி முதல்...

உலக நாடுகளின் எரிபொருள் விலையேற்றம்

அண்மையில் வெளியான உலக எரிபொருள் விலையேற்றத்திற்கமைய பல நாடுகளில் 20 வீதத்திற்கும்...

இலங்கைக்கான சவூதி அரேபியத் தூதுவரின் பெருநாள் வாழ்த்துச் செய்தி

புனித ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாளை முன்னிட்டு, இலங்கைக்கான சவூதி அரேபியத்...

ஜனாதிபதியின் ஈகைத் திருநாள் வாழ்த்துச் செய்தி!

உலகெங்கிலும் உள்ள முஸ்லிங்கள் ஒரு மாதம் முழுவதும் நோன்பு நோற்று, அதன்...