கொரோனா தொற்றை கட்டுப்படுத்த நாடு முழுவதும் பயனக்கட்டுப்பாடு பிறப்பிக்கப்பட்ட நிலையில், நாட்டில் தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய குற்றச்சாட்டில் 914 பேர் கடந்த 24 மணித்தியாலத்தில் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை பேச்சாளர் பிரதி காவல்துறை மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார்.
மேலும் நேற்றைய தினமே தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய குற்றச்சாட்டில் அதிகளவானோர் கைது செய்யப்ப்ட்டுள்ளதாக தெரிவித்தார்.