பங்களாதேஷ் அணிக்கு இலங்கை நிர்ணயித்த வெற்றி இலக்கு!

Date:

இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான மூன்றாவது ஒருநாள் போட்டியில் பங்களாதேஷ் அணிக்கு 287 ஓட்டங்கள் வெற்றியிலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி 50 ஓவர்களில் 6 விக்கெட்டுக்களை இழந்து 286 ஓட்டங்களை பெற்றுக் கொண்டுள்ளது.

இலங்கை அணி சார்பில் அணித்தலைவர் குசல் ஜனித் பெரேரா அதிகபட்சமாக 120 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார்.

அத்துடன் தனஞ்சய டி சில்வா ஆட்டமிழக்காமல் 55 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார்.

பந்து வீச்சில் தஸ்கீன் அஹமட் 46 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுக்களை வீழ்த்தியிருந்தார்.

Popular

More like this
Related

பலத்த மின்னல் குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!

வலுவான மின்னல் தாக்கம் ஏற்படக்கூடிய வாய்ப்பு குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை...

Rebuilding Sri Lanka வேலைத்திட்டம் நாளை அங்குரார்ப்பணம்.

நாட்டை மீள கட்டியெழுப்பும் Rebuilding Sri Lank வேலைத்திட்டத்தை செயற்திறனுடன் முன்னெடுக்கும்...

வெனிசுவேலாவின் பதில் ஜனாதிபதி நான்தான்: டிரம்ப் அதிரடி.

வெனிசுவேலா நாட்டின் பதில் ஜனாதிபதி தான்தான் என்பதை வெளிப்படுத்தும் விதமாக அமெரிக்க...