பேருவளை ஜாமியா நளீமியா இஸ்லாமிய கற்கை பீடம் கொவிட் சிகிச்சை நிலையமாக மாற்றப்பட்டுள்ளது.
ஒரே நேரத்தில் 270 நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க முடியும் என தெரிவிக்கப்படுகின்றது.
அமைச்சர் ரோஹிதா அபேயகுணவர்தன இன்று சிகிச்சை நிலையமாக மாற்றப்பட்டுள்ள கல்வி நிறுவனத்தை நேரடியாக சென்று ஆய்வு செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.