மருந்து வகைகளை பெற்றுக் கொள்வதற்கான விசேட தொலைபேசி எண்கள்!

Date:

அடையாளம் காணப்பட்ட சில பகுதிகளில் உள்ளவர்களுக்கு தேவையான மருந்துகளை வீட்டுக்கே விநியோகிக்கும் திட்டமொன்று மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அரசாங்க மருந்தாக்கள் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

நாட்டில் நிலவுகின்ற கொவிட் சூழ்நிலையைக் கருத்திற்கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக இதன் தலைவர் விசேட வைத்தியர் பிரசன்ன குணசேகர தெரிவித்துள்ளார்.

 

மேலும் இச் சேவையினை பெற்றுக் கொள்வதற்காக சில தொலைபேசி எண்களும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

கொழும்பு 1 இல் உள்ளவர்கள் 0701902740 என்ற இலக்கத்திற்கும், கொழும்பு 4 இல் உள்ளவர்கள் 0701902741 என்ற இலக்கத்திற்கும் மற்றும் கொழும்பு 7 இல் உள்ளவர்கள் 0701902742 என்ற இலக்கத்திற்கும் அழைப்பை மேற்கொண்டு தேவையான மருந்துகள் தொடர்பான விபரங்களை தெரிவிக்க முடியும்.

Popular

More like this
Related

இஸ்ரேல் வேலைவாய்ப்பு மோசடி: 7 கடவுச்சீட்டுகளுடன் இருவர் கைது!

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்திற்குள் (SLBFE) இடம்பெற்று வந்த போலி இஸ்ரேல்...

இலங்கை – ஓமான் வர்த்தக உறவுகளை வலுப்படுத்த உயர்மட்டப் பேச்சுவார்த்தை!

ஓமான் சுல்தானகத்தின் வர்த்தக அமைச்சின் வெளிநாட்டு வர்த்தக மற்றும் சர்வதேச ஒத்துழைப்பு...

‘ஆபத்துக்களை எதிர்கொள்ளாமல் எந்த மாற்றத்தையும் கொண்டுவர முடியாது’: ஜனாதிபதிக்கும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்திற்கும் இடையில் சந்திப்பு!

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்திற்கும் இடையிலான சந்திப்பு நேற்று...

1,546 மில்லியன் ரூபா செலவில் ஒருகொடவத்தை – அம்பதலே பாலங்கள் நிர்மாணம்!

கொழும்பு நகரத்திற்குள் பிரவேசிக்கும் பிரதான வீதிகளில் ஒன்றான ஒருகொடவத்தை – அம்பதலே...