மலேசியா நாளை முதல் நாடளாவிய ரீதியில் முடக்கம்

Date:

மலேசியாவில் நாளை (12) முதல் நாடளாவிய ரீதியில் முடக்கநிலையை அமுல்படுத்த உள்ளதாக அந்நாட்டுப் பிரதமர் முஹிதீன் யாசின் அறிவித்துள்ளார்.

மூன்றாம் முறையாகக் கொரோனா தொற்று பரவல் அதிகரித்துள்ளதை அடுத்து அந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

அடுத்த மாதம் 7ஆம் திகதி வரையில் இவ்வாறு முடக்கநிலை அமுல்படுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

2026 ஆம் ஆண்டுக்கான புலமைப்பரிசில் பரீட்சை நாளை

2026 ஆம் ஆண்டுக்கான தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை நாளை இடம்பெறவுள்ளது....

பல பிரதேசங்களில் மழைக்கு வாய்ப்பு!

சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை...

இஸ்ரேலில் உணவகம் (Restaurant) மற்றும் கட்டிடப் புனரமைப்பு (Renovation) ஆகிய துறைகளுக்கான...

பாகிஸ்தான், சவூதி அரேபியா மற்றும் துருக்கி இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க முத்தரப்பு பாதுகாப்பு ஒப்பந்தம் கையெழுத்து!

வளைகுடாப் பிராந்தியத்தில் போர்ச் சூழலும் பதற்றமும் அதிகரித்து வரும் நிலையில், பாகிஸ்தான்,...