மேலும் சில கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் முடக்கம்!

Date:

நாட்டில் மேலும் 5 மாவட்டங்களை சேர்ந்த 16 கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் உடன் அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தப்படுவதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இதற்கமைய,

கம்பஹா மாவட்டத்தின்

மஹர பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட,

எடிகெஹெல்கல்ல மேற்கு கிராம உத்தியோகத்தர் பிரிவு.

 

கட்டானை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட,

KC சில்வா கிராம உத்தியோகத்தர் பிரிவு

கதிரான வடக்கு கிராம உத்தியோகத்தர் பிரிவை சேர்ந்த எடபகஹாவத்த கிராமம்

கதிரான தெற்கு கிராம உத்தியோகத்தர் பிரிவை சேர்ந்த பேஷகர்ம கிராமம்

 

 

வத்தளை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட,

சேதவத்தை கிராம உத்தியோகத்தர் பிரிவை சேர்ந்த மஹபமுனுகம பிரிவு

குன்ஜகஹவத்த கிராம உத்தியோகத்தர் பிரிவை சேர்ந்த 44 ஆவது லேன்

நில்சிறி கிராம உத்தியோகத்தர் பிரிவை 3 ஆவது மற்றும் 7 ஆவது லேன்

 

 

அம்பாறை மாவட்டத்தின்

தெஹியத்தகண்டிய பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட,

நவமெதகம கிராம உத்தியோகத்தர் பிரிவை சேர்ந்த நவமெதகம பிரிவு

பக்மீதெனிய கிராம உத்தியோகத்தர் பிரிவை சேர்ந்த ரனஹெலகம பிரிவு

சேருபிடிய கிராம உத்தியோகத்தர் பிரிவை சேர்ந்த சேருபிடிய உப பிரிவு

 

 

இரத்தினபுரி மாவட்டத்தின்

இரத்தினபுரி பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட,

அங்கம்மன 182 கிராம உத்தியோகத்தர் பிரிவு

 

களுத்துறை மாவட்டத்தின்,

மொரகஹஹேன பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட,

பலன்னொருவ 604 கிராம உத்தியோகத்தர் பிரிவு.

கொரலஹிம 604 ஏ கிராம உத்தியோகத்தர் பிரிவு.

கும்புக மேற்கு 607 ஏ கிராம உத்தியோகத்தர் பிரிவு.

ஹொரணை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட,நர்த்தனகல 606 சி கிராம உத்தியோகத்தர் பிரிவு

மொனராகலை மாவட்டத்தின் மொனராகலை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட,போஹிடிய கிராம உத்தியோகத்தர் பிரிவு என்பன குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் அறிக்கைகளை சமர்ப்பிக்காத அதிகாரிகளுக்கு எதிராக வழக்குத் தாக்கல்!

2025 ஆம் ஆண்டுக்கான சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பான அறிக்கையினை சமர்ப்பிக்காத...

வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்குத் தேவையான சாரதி அனுமதிப்பத்திரங்களை வழங்குவதற்கான அலுவலகம் திறப்பு

நாட்டிற்கு வருகை தருகின்ற வெளிநாட்டவர்களுக்குத் தேவையான சாரதி அனுமதிப்பத்திரங்களை வழங்குவதற்கான அலுவலகம்...

கம்பஹா – கொழும்பு தனியார் பஸ் சேவைகள் இடைநிறுத்தம்

ஒரு சில தனியார் பஸ் சேவைகள் தமது சேவைகளிலிருந்து விலகியுள்ளன. கம்பஹா –...

நாட்டின் சில பகுதிகளில் அவ்வப்போது மழை!

இன்றையதினம் (04) நாட்டின் மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும்...