தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்படும் பிரதேசங்கள்!

Date:

இலங்கையில் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டிருந்த 05 மாவட்டங்களை சேர்ந்த மேலும் 14 கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் இத்தருணம் முதல் தனிமைப்படுத்தல் நிலையில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளன.

இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா இதனை தெரிவித்துள்ளார்.

 

அதன்படி,

 

கம்பஹா மாவட்டம்

திவுலபிட்டி பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட

அஸ்வென்னவத்த கிழக்கு 104 கிராம உத்தியோகத்தர் பிரிவு

கொடதெணியாவ பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட

ஹிரலு கெதர 79 பீ கிராம உத்தியோகத்தர் பிரிவு

 

அம்பாறை மாவட்டம்

தெஹியத்தகண்டிய பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட

கதிரபுர 142 N கிராம உத்தியோகத்தர் பிரிவு

தெஹியத்தகண்டிய சந்தன கிராம உத்தியோகத்தர் பிரிவு

தெஹியத்தகண்டிய தொலகந்த கிராம உத்தியோகத்தர் பிரிவு

 

குருணாகலை மாவட்டம்

கும்புக்கெடே பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட

தித்தவெல்கால 442 கிராம உத்தியோகத்தர் பிரிவு

நிராவிய 441 கிராம உத்தியோகத்தர் பிரிவு

உப்புவேலி பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட

அன்புவழிபுரம் 243C கிராம உத்தியோகத்தர் பிரிவு

 

திருகோணமலை மாவட்டம்

 

திருகோணமலை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட

ஒர்ஸ்ஹில் 244P கிராம உத்தியோகத்தர் பிரிவு

மட்கோ 244M கிராம உத்தியோகத்தர் பிரிவு

லிங்க நகர் 244R கிராம உத்தியோகத்தர் பிரிவு

 

சீன துறைமுக நகர் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட

சீன துறைமுகம் – லங்கா பாலம் மற்றும் தானயகம 1 கிராம உத்தியோகத்தர் பிரிவு

காவட்டிகுடா – சமன்புர, மீன்பிடி கிராமம் மற்றும் தானயகம 2 கிராம உத்தியோகத்தர் பிரிவு

 

களுத்துறை மாவட்டம்

பாணந்துறை தெற்கு பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட

நாரம்பிடிய 696ஏ கிராம உத்தியோகத்தர் பிரிவு.

Popular

More like this
Related

கொலம்பிய மக்களுக்கு இலங்கை இரங்கல்!

உயிரிழப்புகளையும் பரவலான அழிவையும் ஏற்படுத்திய கடுமையான நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, கொலம்பியா மக்களுக்கு...

நாட்டில் அவ்வப்போது மழை பெய்யக் கூடிய சாத்தியம்

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை...

போதைப்பொருள் குற்றங்களுக்கு மரண தண்டனை: சட்டங்களை கடுமையாக்க இலங்கை அரசு பரிசீலனை!

நாட்டில் அதிகரித்து வரும் போதைப்பொருள் அச்சுறுத்தலைக் கட்டுப்படுத்த, அதுதொடர்பான குற்றங்களுக்கு மரண...