கொவிட் 19 பரவல் காரணமாக இலங்கை வரும் விமானமொன்றுக்கு விமானப்பணிக் குழு உட்பட 75 பேரை மாத்திரம் அனுமதிக்க இலங்கை வரும் அனைத்து விமானங்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.
நாளை (03) முதல் இரண்டு வாரங்களுக்கு இதனை அமுல்படுத்துமாறு அறிவித்துள்ளது.இதனை சிவில் விமான சேவைகள் அதிகார சபையின் தலைவர் இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.