- ஆக்கிரமிப்பாளர்களான யூதர்கள் கடந்த 60 வருடங்களுக்கு மேலாக பலஸ்தீன மண்ணில் அட்டகாசங்களை மேற்கொண்டு வருகின்றனர். யூத இஸ்ரேலுடன் இராஜதந்திர உறவுகளை அரபு நாடுகள் பலப்படுத்தியுள்ள சூழலில், அல் அக்ஸா பள்ளிவாசலில் தராவீஹ் தொழுகையில் ஈடுபட்டவர்களுக்கெதிரான மிலேச்சத்தனமான தாக்குதல்களை யூத இராணுவம் மேற்கொண்டமை வன்மையாக கண்டிக்கத்தக்கதாகும்.இது குறித்த காட்சிகளையே கீழே காண்கிறீர்கள்.!!