கொழும்பு துறைமுகத்திற்கு அருகில் தீ பற்றி எரிந்துக் கொண்டுள்ள ´எக்ஸ்பிரஸ் பர்ல்´ கப்பலில் ஏற்பட்டுள்ள தீப்பரவலை கட்டுப்படுத்துவற்காக இந்தியா முன்வந்துள்ளது.
இதற்கமைய, இந்தியாவின் ICG Vaibhav, ICG Dornier மற்றும் Tug Water Lilly ஆகிய தீயணைப்பு இயந்திரங்களை இந்தியா இலங்கைக்கு அனுப்பி வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.