கொரிய தூதுவர் சந்தூஸ் வூன்ஜின் ஜியோக் மற்றும் சட்டமா அதிபருக்கு இடையில் இன்று (11) கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.
இதன்போது, இரு நாடுகளுக்கும் இடையிலான சட்ட நிறுவனங்களை மேம்படுத்துவது மற்றும் உதவிகளை அதிகரிப்பது தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளன.
சட்டமா அதிபரின் ஒருங்கிணைப்பு அதிகாரி அரச சட்டத்தரணி நிஷாரா ஜயரத்ன இதனை தெரிவித்துள்ளார்.