கொரோனா தொற்றாளர்களுக்கு சிகிச்சை அளிக்க புதிய வேலைத்திட்டம்!

Date:

களுத்துறை மாவட்டத்தை அடிப்படையாக கொண்டு கொரோனா தொற்றாளர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கான வேலைத்திட்டம் ஒன்று நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

தெரண அருண நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மூன்று நாட்களாக இந்த வேலைதிட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன் இதனை கண்காணித்துவிட்டு கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டத்தில் அறிமுகப்படுத்துவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

நோய் அறிகுறிகள் இல்லாவிடினும் 60 வயதிற்கு மேற்பட்ட கொவிட் தொற்றாளர்கள் கட்டாயமாக வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகள் அதிகரிப்பு

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் இன்று (21) நள்ளிரவு 12.00 மணி முதல்...

உலக நாடுகளின் எரிபொருள் விலையேற்றம்

அண்மையில் வெளியான உலக எரிபொருள் விலையேற்றத்திற்கமைய பல நாடுகளில் 20 வீதத்திற்கும்...

இலங்கைக்கான சவூதி அரேபியத் தூதுவரின் பெருநாள் வாழ்த்துச் செய்தி

புனித ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாளை முன்னிட்டு, இலங்கைக்கான சவூதி அரேபியத்...

ஜனாதிபதியின் ஈகைத் திருநாள் வாழ்த்துச் செய்தி!

உலகெங்கிலும் உள்ள முஸ்லிங்கள் ஒரு மாதம் முழுவதும் நோன்பு நோற்று, அதன்...