கொள்ளுபிட்டியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் இருந்து தப்பிச் சென்ற
கோவிட் நோயாளியை போலீசார் கண்டுபிடித்துள்ளனர்.
பாதிக்கப்பட்ட நபர் பலமுன கோவிட் சிகிச்சை மையத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக
போலீஸ் ஊடக பேச்சாளர் டி.ஐ.ஜி அஜித் ரோஹான தெரிவித்தார்.
கோவிட் தொற்று இருப்பது கண்டறியப்பட்ட பின்னர் அவர் 25 ஆம் திகதி
மருத்துவமனையில் இருந்து தப்பிச் சென்றுள்ளார், நேற்று (26) கண்டுபிடிக்கப்பட்டதாக
மேலும் அவர் தெரிவித்தார்.
கொள்ளுபிட்டியில் உள்ள தனியார் மருத்துவமனையில் இருந்து தப்பி ஓடிய கொரோனா தொற்றளர் கண்டுபிடிப்பு
Date:
