கொழும்பு மற்றும் நீர்கொழும்பு கரையோர மக்களுக்கான முக்கிய அறிவித்தல்!

Date:

கொழும்பு துறைமுகத்திற்கு அருகில் தீ பற்றி எரிந்துக் கொண்டுள்ள ´எக்ஸ்பிரஸ் பர்ல்´ கப்பலில் இருந்து சிதைவடைந்த பொருட்கள் கொழும்பு மற்றும் நீர்கொழும்பு கடற்கரைகளில் கரை ஒதுங்கக்கூடும் என கடல்சார் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது.

அவ்வாறான பொருட்களை தொடவோ அல்லது திறந்து பார்க்கவோ முயற்சிக்க வேண்டாம் என அந்த அதிகார சபை பொது மக்களிடம் கோரியுள்ளது.

அதேபோல், ஏதாவது பொருள் கண்காணிக்கப்பட்டால் உடனடியாக கடற்படைக்கு அல்லது பொலிஸாருக்கு அறிவிக்குமாறு கடல்சார் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அதிகார சபை அறிவித்துள்ளது.

Popular

More like this
Related

களுத்துறையில் சில பகுதிகளுக்கு 12 மணிநேர நீர்வெட்டு

களுத்துறை மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு நாளை (05) 12 மணிநேர நீர்வெட்டு...

மட்டக்களப்பில் நடைபெற்ற முஸ்லிம் காங்கிரஸ் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான வதிவிட செயலமர்வு!

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான வதிவிட செயலமர்வு மட்டக்களப்பு,...

சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் அறிக்கைகளை சமர்ப்பிக்காத அதிகாரிகளுக்கு எதிராக வழக்குத் தாக்கல்!

2025 ஆம் ஆண்டுக்கான சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பான அறிக்கையினை சமர்ப்பிக்காத...