சட்டவிரோதமான முறையில் ட்ரோன் ஒன்றை பறக்கவிட்ட இளைஞன் கைது!

Date:

சட்டவிரோதமான முறையில் ட்ரோன் ஒன்றை பறக்கவிட்ட 22 வயதுடைய இளைஞன் ஒருவன் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

தெஹிவல பகுதியில் வைத்து நேற்று (15) மாலை 6 மணியளவில் குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிக்றது.

குறித்த ட்ரோனை பொலிஸார் கைப்பற்றியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Popular

More like this
Related

நாடு முழுவதும் டெங்கு பரவும் உயர் அபாய வலயங்கள் அறிவிப்பு!

நாடு முழுவதும் பரவி வரும் டெங்கு நோயைக் கட்டுப்படுத்துவதற்கும், தடுப்பு நடவடிக்கைகளை...

உலகச் செல்வங்களை விட ஈமானை உயர்வாகக் கருதிய இந்திய இளைஞரின் உறுதிப்பாடு!

-முஹம்மத் பகீஹூத்தீன் இந்தியாவின் உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த தொழிலதிபரும் மருந்துத் துறையின் முக்கிய...