கடந்த 2019 ஆம் ஆண்டு மே மாதம் முதல் இவ்வருடம் மே மாதம் வரையான தனது பதவிக் காலத்தில் சட்டமா அதிபர் தப்புல டி லிவேராவினால் 27,206 குற்றவியல் வழக்குகள் நிறைவு செய்யப்பட்டுள்ளன.
சட்டமா அதிபரின் ஒருங்கிணைப்பு அதிகாரி அரச சட்டத்தரணி நிஷாரா ஜயரத்ன இதனை தெரிவித்தார்.