முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சங்கைக்குரிய பத்தேகம ஷமித தேரர் காலமானார்.கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை உறுதி செய்துள்ளது.
அவர் தனது 69 ஆவது வயதில் காலமாகி உள்ளார்.
மாத்தறை தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று இரவு காலமானதாக தெரிவிக்கப்படுகிறது.