பூஜித் மற்றும் ஹேமசிறிக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் முன்வைப்பு!

Date:

முன்னாள் பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்ணான்டோ ஆகியோருக்கு எதிராக உயிர்த்த ஞாயிறு தாக்குதலைத் தடுக்கத் தவறியமை தொடர்பில் 800 குற்றச்சாட்டுக்களை சட்டமா அதிபர் மேல் நீதிமன்றில் முன்வைத்துள்ளார்.

குறித்த குற்றச்சாட்டுக்களை இரண்டு விஷேட நீதிமன்றங்களில் அவர் முன்வைத்துள்ளார்.இதில் கொலை, கொலை முயற்சி மற்றும் உயிர்த்த ஞாயிறு தாக்குதலைத் தடுக்கத் தவறியமை போன்ற குற்றச்சாட்டுக்களும் அவற்றில் அடங்குவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

கம்பஹா – கொழும்பு தனியார் பஸ் சேவைகள் இடைநிறுத்தம்

ஒரு சில தனியார் பஸ் சேவைகள் தமது சேவைகளிலிருந்து விலகியுள்ளன. கம்பஹா –...

நாட்டின் சில பகுதிகளில் அவ்வப்போது மழை!

இன்றையதினம் (04) நாட்டின் மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும்...

நாட்டில் சில இடங்களில் ஓரளவு பலத்த மழை பெய்யலாம்

வடக்கு, கிழக்கு, வடமத்திய, மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களின் பல...

சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் ஹிஜாப் விவகாரம் தொடர்பில் ரிஷாத் பதியுதீன் அமைச்சருக்கு கடிதம்!

திருகோணமலையில்  சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் அரசியலமைப்பு உரிமைகளைப் பாதுகாக்க...