மஸ்ஜிதுல் அக்ஸாவில் தராவீஹ் தொழுகை மேற்கொண்டிருந்த அப்பாவி பொதுமக்கள்மீது இஸ்ரேலிய இராணுவம் நடத்திய துப்பிக்கீச்சூட்டில் இதுவரைக்கும் சுமர் 250க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளதாகவும் புதிய செய்திகள் வெளியாகியுள்ளது.
ஜெருசலத்தில் அப்பாவி பலஸ்தீனர்களுக்கு எதிராக இஸ்ரேல் மேற்கொண்டுவரும் மனிதாபிமானமற்ற செயற்பாடுகளையும் , இஸ்ரேலின் சட்டவிரோத ஆக்கிரமிப்புக்களை
உடனடியாக நிறுத்துமாறும் ஹமாஸ் அமைப்பின் அரசியல்பிவு தலைவரான இஸ்மாஈல் ஹனியா தனது கண்டனத்தை வெளியிட்டுள்ளார்.
தமிழில்
அஷ்ஷெய்க் ஹபீஸுல் ஹக் (பாதிஹி)