மாலைதீவு தனது இஸ்ரேலுடனான தொடர்புகளைத் துண்டித்தது

Date:

பாலஸ்தீன மக்களுக்கு இஸ்ரேல் செய்த அநீதிகளுக்கு எதிராக மாலைதீவு நிற்கிறது என்றும், பலஸ்தீனம் தங்கள் உரிமையைப் பெறுவதற்கான மக்களின் போராட்டத்திற்கு ஒற்றுமையுடன் இருப்பதாகவும் மாலத்தீவு அரசாங்கம் கூறியுள்ளது.

பாலஸ்தீனிய மக்களுடன் ‘free Palestine என்ற பிரச்சாரத்தில் மாலத்தீவு அதிபர் இப்ராஹிம் முகமது சோலிஹ் ஒற்றுமையைக் காட்ட  மாலத்தீவு இளைஞர்கள் ஏற்பாட்டில்  செவ்வாய்க்கிழமை பங்கேற்றார்.  இந்த நிகழ்வில் பங்கேற்ற ஜனாதிபதி, தனது உத்தியோகபூர்வ ட்விட்டர் பக்கத்தில் ஒரு பாலஸ்தீனக் கொடியின் படத்தை வெளியிட்டார், மேலும் மாலைதீவு மக்கள் பாலஸ்தீனத்துடன் நிற்கிறார்கள் என்றும் உறுதியளித்துள்ளார்.

1 COMMENT

Comments are closed.

Popular

More like this
Related

தமிழ் சினிமாவின் பிரபல இயக்குனர் பாக்கியராஜ் மாரடைப்பால் மரணம்

பிரபல நடிகரும் இயக்குனருமான கே.பாக்கியராஜ் மாரடைப்பு காரணமாக இன்று மரணமடைந்துள்ளார். சென்னையிலுள்ள...

50,000 கடந்த டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை

நாட்டில் டெங்கு நோய்த்தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் பதிவான டெங்கு நோயாளர்களின்...

குற்றவாளி தப்பியோட போலி கடவுச்சீட்டு: ஜனாதிபதி செயலகத்தின் சிரேஷ்ட உதவி செயலாளர் கைது

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளி ஒருவர் நாட்டை விட்டு தப்பிச் செல்வதற்காக வேறு ஒருவரின்...

நாட்டின் பல பகுதிகளில் அவ்வப்போது மழை

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும்...