துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலத்தின் இரண்டாவது வாசிப்பு 89மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.
சட்டமூலம் மீது சபையில் நேற்றும் இன்றும் விவதாம் இடம்பெற்றது.இவ்விவாதம் நிறைவடைந்ததை அடுத்து ஐக்கிய மக்கள் சக்தி வாக்கெடுப்புக்கு கோரிக்கை விடுத்தது.
இதன்போதுசட்ட மூலத்துக்கு ஆதரவாக 148 வாக்குகளும் , எதிராக 59 வாக்குகளும் கிடைத்தன.இதனையடுத்து சட்டமூலத்தின் இரண்டாவது வாசிப்பு நிறைவேற்றப்பட்டதாக சபாநாயகர் அறிவித்தார்.