24 மற்றும் 25 ஆம் திகதிகள் அரச விடுமுறை நாட்களாக அறிவிப்பு! By: Admin Date: May 18, 2021 Share FacebookTwitterPinterestWhatsApp எதிர்வரும் திங்கள் (24) மற்றும் செவ்வாய் (25) ஆகிய இரு தினங்களும் அரசாங்க விடுமுறை நாட்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. வங்கி மற்றும் தனியார் துறையினருக்கு இந்த விடுமுறை அமுலில் இருக்காது என பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார். TagsLocal News Previous articleரிஷாட் மற்றும் பிரேமலால் பாராளுமன்றத்திற்கு வருகை!Next articleதுறைமுகநகர சட்டமூலத்தின் சில சரத்துகள் அரசியலமைப்புக்கு முரணானவை : உயர்நீதிமன்றின் வியாக்கியானத்தை சபாநாயகர் அறிவித்தார்! Popular QR கொடுக்கல் வாங்கலை துரிதப்படுத்த நடவடிக்கை ஆட்பதிவுத் திணைக்களத்தின் சேவைகள் மீண்டும் ஆரம்பம்! எரிபொருள், மின்சார சேமிப்புக்காக புதிய வழிகாட்டுதல்கள் வெளியீடு! ஆட்பதிவுத் திணைக்களத்தின் சேவைகள் இன்று தற்காலிக இடைநிறுத்தம் பதிவாளர் நாயகம் அலுவலக சேவைகள் இடைநிறுத்தம்! More like thisRelated QR கொடுக்கல் வாங்கலை துரிதப்படுத்த நடவடிக்கை Admin - March 24, 2026 நாட்டில் அன்றாட சில்லறைப் பரிவர்த்தனைகளுக்குப் பணம் பெருமளவில் பயன்படுத்தப்படுவதால், வெளிப்படைத்தன்மை மற்றும்... ஆட்பதிவுத் திணைக்களத்தின் சேவைகள் மீண்டும் ஆரம்பம்! Admin - March 24, 2026 கணினி அமைப்பில் ஏற்பட்ட திடீர் கோளாறு காரணமாகத் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த தேசிய... எரிபொருள், மின்சார சேமிப்புக்காக புதிய வழிகாட்டுதல்கள் வெளியீடு! Admin - March 24, 2026 மத்திய கிழக்கில் நிலவி வரும் போர்ச் சூழல் காரணமாக எரிபொருள் இறக்குமதியில்... ஆட்பதிவுத் திணைக்களத்தின் சேவைகள் இன்று தற்காலிக இடைநிறுத்தம் Admin - March 24, 2026 ஆட்பதிவுத் திணைக்களத்தின் (DRP) கணினி அமைப்பில் ஏற்பட்ட திடீர் கோளாறு காரணமாக,...