‘எக்ஸ்பிரஸ் பர்ல்’ கப்பலின் தீயை அணைக்க முன்வந்துள்ள இந்தியா!

Date:

கொழும்பு துறைமுகத்திற்கு அருகில் தீ பற்றி எரிந்துக் கொண்டுள்ள ´எக்ஸ்பிரஸ் பர்ல்´ கப்பலில் ஏற்பட்டுள்ள தீப்பரவலை கட்டுப்படுத்துவற்காக இந்தியா முன்வந்துள்ளது.

இதற்கமைய, இந்தியாவின் ICG Vaibhav, ICG Dornier ​மற்றும் Tug Water Lilly ஆகிய தீயணைப்பு இயந்திரங்களை இந்தியா இலங்கைக்கு அனுப்பி வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Popular

More like this
Related

களுத்துறையில் சில பகுதிகளுக்கு 12 மணிநேர நீர்வெட்டு

களுத்துறை மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு நாளை (05) 12 மணிநேர நீர்வெட்டு...

மட்டக்களப்பில் நடைபெற்ற முஸ்லிம் காங்கிரஸ் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான வதிவிட செயலமர்வு!

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான வதிவிட செயலமர்வு மட்டக்களப்பு,...

சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் அறிக்கைகளை சமர்ப்பிக்காத அதிகாரிகளுக்கு எதிராக வழக்குத் தாக்கல்!

2025 ஆம் ஆண்டுக்கான சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பான அறிக்கையினை சமர்ப்பிக்காத...